வெற்றி தமிழ் நாள்காட்டி – இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம், ராகு காலம்

4 November 2026, புதன் தினசரி காலண்டர்
4புதன்November 2026

18 ஐப்பசி · பராபவ ஆண்டு

தமிழ் தேதிஐப்பசி 18பராபவ ஆண்டு
தேய்பிறைதசமி1:56 PM வரை, பின் ஏகாதசி
நட்சத்திரம்மகம்6:59 AM வரை, பின் பூரம்

சூரிய உதயம்6:07 AM

அஸ்தமனம்5:38 PM

சந்திர உதயம்1:45 AM

சந்திரன்சிம்மம் ராசி

நல்ல நேரம்

காலை9:15 – 10:15 AM

மாலை4:45 – 5:45 PM

கௌரி நல்ல நேரம்

பகல்10:45 – 11:45 AM

இரவு6:30 – 7:30 PM

ராகு காலம்

12:00 PM1:30 PM

எமகண்டம்

7:30 AM9:00 AM

குளிகை

10:30 AM12:00 PM

யோகம்

பிரம்மம்11:49 AM வரை, பின் இந்திரம்

கரணம்

விஷ்டி1:56 PM வரை, பின் பவம்

சூலம் · பரிகாரம்

வடக்குபரிகாரம்: பால்

சந்திராஷ்டமம்

உத்திராடம், திருவோணம்
இன்று: 308 / 365 விரிவான பஞ்சாங்கம் › இன்னும்: 57 நாள்

இந்த மாதச் சிறப்பு நாட்கள்

November 2026
முழு மாத காலண்டர்

அதிகம் தேடப்படுபவை

பலன்கள்

முகூர்த்தங்கள்

இந்தத் தளம் பற்றி: நாளும் நேரமும் — திதி, நட்சத்திரம், யோகம், கரணம், சூரிய உதயம், ராகு காலம், சந்திராஷ்டமம் — எங்கள் சொந்த வானியல் கணக்கீட்டால் சென்னை நேரத்துக்குக் கணிக்கப்படுகின்றன; முகூர்த்தம், விரதம், பண்டிகை போன்ற மரபு சார்ந்த விவரங்கள் பல பஞ்சாங்கங்களை ஒப்பிட்டுச் சரிபார்த்து எழுதப்படுகின்றன.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Calendar view, Table view — என்ன வேறுபாடு?
இரண்டிலும் ஒரே நாளின் ஒரே விவரம்தான். Calendar view அச்சிடப்பட்ட தினசரி காலண்டர் தாளைப் போன்ற படம்; Table view அதே விவரத்தை எழுத்து வடிவில், நகலெடுக்கவும் திரை வாசிப்புக்கும் ஏற்றபடி தருகிறது.
இன்று ராகு காலம், சந்திராஷ்டமம் எங்கே பார்ப்பது?
மேலே Table view-வில் இன்றைய ராகு காலம், எமகண்டம், குளிகை, சந்திராஷ்டமம் உள்ளன. உங்கள் ஊருக்கான ராகு காலம் ராகு காலம் பக்கத்தில்; ஊருக்கு ஏற்ப சில நிமிடங்கள் மாறும்.
இந்த நாள் காட்டி எப்படிக் கணிக்கப்படுகிறது?
சூரியன், சந்திரன் நிலைகளை வானியல் கணக்கீட்டால் சென்னை நேரத்துக்குக் கணித்து, திதி, நட்சத்திரம், யோகம், கரணம், ராகு காலம் ஆகியவை ஒவ்வொரு நாளுக்கும் தனியாகத் தரப்படுகின்றன. நல்ல நேரம், கௌரி நேரம் கிழமை அட்டவணையின்படி.